பிறப்புக்குறைபாடுகளானவை குழந்தை பிறக்கும்போது காணப்படும் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டு குறைபாடுகள் ஆகும்.
இவை பெரும்பாலும் உடலியல் அல்லது உளவியல் ரீதியில் குழந்தையைப்பாதிப்பதுடன் சிலவேளைகளில் இறப்பையும் ஏற்படுத்தலாம்.
பல்லாயிரக்கணக்கான பிறப்புக்குறைபாடுகள் கண்டறியப்பட்ட போதிலும் இவற்றிலே சில குறைபாடுகளே நீண்டகாலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் சிசுக்களின் இறப்பிலே பிரதான பங்கினை வகிக்கின்றது.
இவை ஏற்பட பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் பிரதான காரண்களாக அமைவன
பிரதானமாக இருவகைப்படும்
கட்டமைப்புக்குறைபாடுகள் என்பவை
இத்துடன் நரம்புக்குழாய்க் குறைபாடுகளான இரு கூரடைந்த முள்ளந்தண்டென்பு மூளை முண்ணாண் விருத்திக்குறைவு ஆகியனவும் இவற்றுள் அடங்குகின்றன.
தொழிற்பாட்டுக் குறைபாடுகளாவன உடல் பகுதிகள் மற்றும் ஒருமித்த உடல்தொகுதி செயற்படுகின்ற விதத்தில் கோளாறுகள் ஏற்பட்டு அவை விருத்திக் குறைபாடுகளுக்கு இட்டுச்செல்லும் நிலைமைகளாகும்.
அவையாவன
நோய்கள் ஏற்படும் விதத்தைப்பொறுத்தும் அவற்றின் விளைவுகளைப்பொறுத்தும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. உங்களுடைய குடும்ப வைத்தியருடன் மனந்திறந்து உரையாடி இக்குறைபாடுகளுள்ள குழந்தைகளை பரிகரிப்பது பற்றிய முழுத்தகவல்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020
கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தைப் பாதுகாப்பத...
உலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் ப...
உடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும் ப...
இடைச்செவி அழற்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப...