விகாஸ்பீடியாவிற்கு வரவேற்கிறோம்
இந்தப் பண்மொழி நுழைவாயில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. உள்ளுர் மொழிகளில் மின் அறிவு (e-knowledge) பெறவும், ICT அடிப்படையிலான இடுகைகளைப்பயன்படுத்தி ஏழை எளியோரை ஆற்றல் பெற செய்வதும் இம்முயற்சியின் நோக்கமாகும்.
இந்த நுழைவாயிலைப் பார்ப்பவர்களும் பயன்படுத்துவோரும் உறவு ஏற்படுத்தி கொள்ளுவதை நிர்வகிக்கப் பயன்படும் விதிகளையும் கொள்கைகளையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன பயன்படுத்தும் அல்லது நுழைவாயில் தகவலை இடும் முன்னர் அவற்றைப் படித்து உறுதிசெய்து கொள்ளவும். எந்த நேரத்திலும் கொள்கைகள் மாற்றத்திற்கு உட்படலாம். ஏற்றுக்கொண்ட கொள்கைகள் நுழைவாயிலில் வெளியிடப்படும்.
1. கருத்துக் கொடை நடுநிலை மற்றும் அனுமதிப்புக் கொள்கை
கருத்துகள் ஆறு வாழ்வியல் சார்ந்த பகுதிகளான வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், ஆற்றல், மின் நிர்வாகம், ஆகியவற்றை மையமிட்டதாக அனுமதிக்கப்பட்ட கருத்துக்கொடைஞர்களால் வழங்கப்பபடுவன. மாநில கணு முகமை (State Nodel Agencies (SNA) களும் வல்லுநர்களும் வல்லுநர் அமைப்புகளும் சேர்ந்து சீரானதன்மையையும் தொடர்புடைய தகவல்களையும் முதன்மைச் சொற்களையும் தரப்படுத்துவதைச் கொண்டு வருவது. பயனாளிகளின் தேவைகளுக்கேற்ப கருத்துக்கள் இடப்படும். கருத்துக்களை பகுதிகளுக்கேற்ப பிரித்தும் தேவையான கருத்தினைச் சிறப்பாகத் தக்கவைத்துக் கொள்ளவும், இணைய அடிப்படையிலான கருத்து நிர்வாக அமைப்பு பயனாளிகள் எளிதில் பயன்படுத்த ஏதுவாக அமைவன. இதில் நட்பு ரீதியில் நேருக்குநேர் பயன்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில் உள்ள கருத்துக்கள் வாழ்க்கைச் சுழற்சியின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
நுழைவாயிலில் உள்ள பலதரப்பட்ட கருத்துகள்
கருத்து நடுநிலைச் செயல்பாடு
அங்கீகரிக்கப்பட்ட கருத்துரைஞர்களே அவர்களின் சொல், நடை, வெளிப்பாடு, கட்டமைப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பாவார்கள்.
SNA க்கள்/துறைக்கூறு தலைவர்கள் ஆகியோர் கருத்தின் துல்லியத்தன்மைக்கும்- தொழில்நுட்ப நிலைத்தன்மைக்கும். சரியான நடை, கருத்தின் பொருள்தன்மை, அரசின் கொள்கைக்கு ஏற்றவாறு / கருத்தின் ஆசிரியருக்கு ஏற்றவகையில் எனப்பல்வேறு தன்மைகளுக்கும் பொறுப்பாவார்கள் செயல்தன்மை முடிந்தவரை சுருக்கமாக இருக்கும்.
நுழைவாயில் சிறிது செயல்பாடுவரை திறந்தே இருக்கும். கருத்து கிடைக்கின்ற ஒவ்வொரு நிலையிலும் பொதுமக்களின் பார்வைக்கும் அங்கிகரிக்கப்பட்ட கருத்துரைஞர்களுக்கும்/ மாநில கணு அமைப்புகள், (SNA) வல்லுநர்கள், வல்லுநர் நிறுவனங்கள் ஆகியோரின் சீர்திருத்தத்திறகாகத் திறந்திருக்கும்.
கடமைகளும் பொறுப்புகளும்
a) வலைதள நிர்வாகி / மேலாளர்
b. மாநில கணுமுகவர்கள் (SNA) / துறைக்கூறு தலைவர்கள்
மாநில கணு முகமைகள் / துறைக்கூறு தலைவர்கள் கருத்தினை முறையான இடைவெளியில் வலைதள நுழைவாயிலில் அவற்றின் மொழியையும் துறைக்கூறினையும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து கருத்து;களும் வலைதளத்தின் நுழைவாயிலில் இடப்படும் முன்னர் அவற்றின் நடுநிலைத் தன்மை ளுNயு வால் உறுதிசெய்யப்பட வேண்டும்.
கருத்தாய்வுக்கொள்கை
வலைதள நுழைவாயிலில் இடப்படும் கருத்துகள் நம்பகத் தன்மை கொண்டதும் நிகழ்காலத்தமாக இருக்க வேண்டும். இருப்பினும் கருத்தாய்வுக் கொள்கையின் தேவையும் இருக்கிறது. கருத்துருவின் தேவை பெரிதாக இருந்தால் அதற்கு வேறுவிதமான ஆய்வுக்கொள்கையும் வேறுபட்ட கருததுக்கூறுகளை வரையறுக்கவும் இது தேவைப்படுகிறது. இந்தக் கருத்தாய்வுக் கொள்கையானது பலவிதமான கருத்துக்கூறுகளுக்குரியது. அவற்றின் நேர்மையும் பொருத்தமும் அதைவிட கருவ10லக்கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது வலைதளத்தின் நுழைவாயிலில் இடப்பட்டுள்ள பெருவாரியான கருத்துக்கொடையானது பதிவு செய்யப்பட்டதும். உத்தரவாதமான கருத்துக்கொண்டவர்களான மாநில கணு முகமை (SNA)கள். வல்லுநர்கள், வல்லுநர் நிறுவனங்கள் ஆகியவற்றாலும் இடப்பட்டவை.
நுழைவாயில் கட்டமைப்பு என்ற நிலையில் கூட்டுக் கருத்துருவாக்கலுக்கு அனுமதிப்பதும் பொதுமக்களின் பார்வைக்கும் அங்கீகரிக்கப்பட்ட கொடைஞர்களுக்கும் / ளுNயு’ளஇ வல்லுநர், வல்லுநர் நிறுவனங்கள் எழுதவும் ஆய்வு செய்யவும் திருத்தவும் அனுமதிக்கிறது.
நுழைவாயிலின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டடிருக்கும். அவற்றைத் திருத்தவோ/ஆய்வுக்குட்படுத்தவோ முடியாது. அவற்றை குறிப்பிட்ட அதிகாரமுள்ள நபர்கள் மட்டும் திருத்தவும் ஆய்வு செய்யவும் முடியும்.
கலந்தாய்வு அரங்குக்குத் தொடர்புடைய கருத்துருக்கள் ஆலோசனைகள் மீள்பார்வை முதலியன நடுநிலைப்படுத்த மாநில கணு முகமைகள் பார்வைக்கு உட்பட்ட பிறகுதான் பொதுமக்கள் பார்க்க முடியும்.
கருத்தாய்வுக் கொள்கை பற்றிப் பின்வரும் பட்டியல் தருகிறது.
வ.எண். |
கருத்து மற்றும் சேவை வகை |
காலஇடைவெளி |
ஆயுர்கள் ஏற்பளிப்போர் |
பாதுகாக்கப்பட்ட கருத்துரு ஆய்வு செய்தவர் |
1. |
நுழைவாயிலின் தரவுகள் |
ஓவ்வொரு நாளிடைவேளையில் |
SNA’s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள் |
SNA’s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள்
|
2. |
கொள்கைகள் / சட்டங்கள்/ திட்டங்கள்/ விதிகள் |
காலாண்டு/புதிய சட்டங்கள்/விதிகள் உடனடிய |
SNA ‘s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள் |
|
3. |
ஆவணங்கள் வெளியீடுகள் அறிக்கைகள் |
காலாண்டு |
SNA’s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள் |
|
4. |
முக்கிய செய்திகள் |
நாள்தேறும் |
SNA’s |
|
5. |
நிழற்படம் / வீடியோ தொகுப்பு |
ஓவ்வொரு நாளிடை வேளையில் |
SNA’s வலைதள நுழைவாயில் மேலாளர் |
|
6. |
தொழிற்நுட்ப தற்காலிக நிலை |
ஓவ்வொரு நாளிடை வேளையில் |
SNA’s நுழைவாயில் வலைதள மேலாளர் |
|
7. |
துறைக்கூறு தொடர்பான கருத்து இடுகை |
ஓவ்வொரு நாளிடை வேளையில் |
SNA’s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள் |
SNA’s ஆயுநர்கள் துறைக்கூறின் தலைவர்கள்
|
. |
இணையச் சேவைகள் (e-வணிகம்) |
ஓவ்வொரு நாளிடை வேளையில் |
துறைக்கூறு தலைவர்கள் நுழைவாயில் வலைதள மேலாளர் |
வலைதள நுழைவாயில் மேலாளர்
|
9. |
விளம்பரங்கள் |
காலாண்டு/ உடனடி |
துறைக்கூறு தலைவர்கள் நுழைவாயில் வலைதள மேலாளர் |
|
மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்யும் காலத்தையும் ஆய்வு செய்வதையும் அங்கீகரிக்கப்பட்ட கொடைஞர்கள் / SNS/ துறைக்கூறு தலைவர்களைக்கொண்ட கொடைஞர்கள் மேற்கொள்வர். இந்த முழு நுழைவாயிலில் உள்ள கருத்துகளை ஆய்வுசெய்து முழுத்தகவல் உள்ளதா என்று முறைப்படுத்துவர்.
கருத்துக் களஞ்சியக் கொள்கை
நுழைவாயிலுள்ள ஒவ்வொரு கருத்துக்கோவையும் பெருந்தரவகத்திலும், வளங்களாகவும் தரக்காலம் முதலியனவற்றுடன் இருக்கும். சில கருத்துக் கோவைகளுக்கு தரக்காலம் தெரியாமல் இருக்கலாம். அதாவது ஒருகருத்து என்று தோன்றியது என்பதே தெரியாது. இத்தகைய சூழலில் அந்தக்கருத்தின் காலம் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அதற்குப்பிறகு அக்கருத்து வலைதளத்தில் புலப்படாது.
சில கருத்துக்களான அறிவுப்புகள், புதியபொருள்கள், ஆகியவற்றிற்கு மட்டும் முடிவுநாள் “நுழைவாயிலிலேயே” பிரதிபலிக்கும் மற்றவற்றின் அதாவது ஆவணங்கள், திட்டங்கள் சேவைகள், விண்ணப்பங்கள், பரிந்துரைக்கப்படும் வலையதளமும், மற்றும் தொடர்பு முகவர்கள், முதலியனவற்றை கருத்து ஆய்வுக் கொள்கையின்படி செயல்படுத்தப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கருத்துரைஞருக்குக் கருத்தினைத் திரும்ப இடவும் சீர்படுத்தவும், காலநீடிப்பு வேண்டியும் கவன ஈர்ப்பு செய்யப்படும். எந்தப் பதிலும் இல்லையென்றால் காலம் முடிவதற்கு ஒருவாரம் முன்னர் நினைவ10ட்டல் அனுப்பப்படும் அதன்பிறகு அவரது கருத்துரு களஞ்சியத்தில் இடப்படும். பிறகு வலைதள நுழைவாயிலில் வெளியிடப்படாது. எதிர்காலத்திற்கு மீண்டும் பார்வைக்கு வராது.
விகாஸ்பீடியா என்ற நுழைவாயிலின் கருத்துகள் முறையான இடைவெளியில் ஆய்வு செய்பவர்கள். அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்களான கருத்துரைஞர்கள், கருத்தாயுநர், மாநில கணுமுகமைகள் மேலும் வல்லுநர் மற்றும் வல்லுநர் நிறுவனங்கள் ஆகியோர் ஏற்புக் கொள்கையின் படி ஆய்வு செய்வார்கள்.
நுழைவாயிலின் கருத்துகள் பலவிதமான நுழைவு / வெளியேறு திட்டங்களையும் ஆவணக் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அதனைப் பின்வரும் பட்டியர் வெளிப்படுத்தும்.
வ.எண் |
கருத்துக்கள் |
ஆவணத்திற்குள் நுழைதல் |
ஆவணத்திலிருந்து வெளியேறவும் |
1. |
செயல்திட்டம் / திட்டம் |
தொடர்ச்சியற்ற செயல்திட்டம்/ திட்டம் |
5 ஆண்டுகள் வரை வைத்திருப்படும். |
2. |
கொள்கைகள் |
தொடர்ச்சியற்ற கொள்கைகள் |
எப்பொழுதும் இருக்கும் |
3. |
சட்டஙகள் /விதிகள் |
குறிப்புரை இல்லாமல் |
|
4. |
புதிது என்ன? புதியவை |
பொருத்திப்பாடு இழக்கும் வரை |
தகுதிகாலம் முடிந்த உடன் |
5. |
துறைக்கூறுக்குத் தொடர்புடைய கருத்துக்கள் |
தகதிக்காலம் முடிந்த பிறகும் |
தோடர்ச்சியற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் |
6. |
ஆவணம் / வெளியீடு / அறிக்கைகள் |
தகுதிக்காலம் முடியும் வரை |
தேவைப்படும் போது ஆவணங்கள் கிடைக்கும் |
7. |
நிழற்பட அலமாறி |
தகுதிக்காலம் முடிந்த உடனே |
தொடர்ச்சியற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள். |
8. |
விளம்பரங்கள் |
தகுதிக்காலம் முடிந்த உடனே |
தகுதிக்காலம் முடிந்த பிறகு |
இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்களை இலவசமாக மறு பயன்பாடு செய்யலாம். ஆனால் அதற்கு முன்பாக எங்களிடம் மின்னஞ்சல் மூலம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனினும், இத்தகவல்களை துல்லியமாக மறு பயன்பாடு செய்திருக்க வேண்டும் மற்றும் தரக்குறைவான முறையிலோ அல்லது ஒரு தவறான சூழலிலோ இதனைப் பயன்படுத்தக் கூடாது. இத்தகவல்கள் எங்கு வெளியிடப்பட்டாலும் அல்லது மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் அதன் ஆதாரத்தை முக்கியமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். எனினும், மறு பயன்பாடு செய்ய ஒப்புதல் பெற்ற இத்தகவல்களை ஒரு மூன்றாம் நபரின் பதிப்புரிமை பெற்ற தகவல்களோடு இணைக்க கூடாது. இதுபோன்ற தகவல்களை மறு பயன்பாடு செய்வதற்கான அங்கீகாரத்தை, குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது பதிப்புரிமையாளர்களிடம் பெற்றிருக்க வேண்டும்.
கருத்துக்களை வழங்கிய உங்களைப் பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தனியுரிமைக் கொள்கை வடிவமைக்கப்பட்ட நீங்கள் தரும் கருத்துகளை எமது வலைதள நுழைவாயிலில் எங்களது திரட்டல், பயன்படுத்துதல், பயன்படுத்தாமை ஆகிய பயிற்சிகள் பற்றிய தகவல் உங்களுக்குத் தருவதற்காகத்தான் இந்த நுழைவாயிலின் பயன் நமக்கு புலப்படுத்துவது என்னவென்றால் நீங்கள் எமது தனியுரிமைப் பயிற்சிகளைப் படித்து ஏற்றுக்கொண்டு தனியுரிமைக் கொள்கையில் உங்கள் ஒப்புதலையும் தரவும். இதுகுறித்து ஏதேனும் கேள்வியோ விளக்கமோ இருந்தால் நுழைவாயில் இடப்பட்டுள்ள தொடர்பு விளக்கங்களில் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் ஓப்புதல்
இந்த நுழைவாயிலைப் பயன்படுத்தும் நீங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை ஒப்புக்கொள்கீறீர்கள். இந்த நுழைவாயில் வழியாக எப்போதெல்லாம் தகவல்களை இட்டாலும் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் படி திரட்டல் , பயன்படுத்தல், பயன்படுத்தாமை ஆகியவற்றின் நெறிப்படி நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்த நுழைவாயில் அதன் பார்வையாளர்கள் எம்மோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் மின்அஞ்சல் , மீள்பார்வை வழியாகத் தொடர்புகொள்ள அனுமதித்துள்ளது. நீங்கள் தருகின்ற தகவலில் பல வெளிப்படையானவை (அதாவது உங்களை அடையாளப்படுத்தும் தகவல் உங்கள் முழுமுகவரி, முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் போன்றவை)
இந்த நுழைவாயிலின் சில பகுதி சிறப்பான பலன்களுக்காக (உறுப்பினர் கட்டணம்) தகவல்கள் தரப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பு முயைத்திலும் உமக்கு என்னதகவல் தேவைப்படுகிறது மற்றும் வாய்ப்பாக அமைந்த தகவல் என்ன? என்றும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
நுழைவாயில் வழி உள்நுழையும் போதே சில தகவல்கள் மறைமுகமாகத் தொகுக்கப்படும். (அவை நேரடியாகத் தகவல்களைத் திரட்டாமல் பெறப்படுவது) உள்நுழைவுத் தரவுத் தொகுப்பு மூலம் பல்வேறு தொழிற்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்திப் பெற முடியும்.
இந்த நுழைவுவாயிலை இணையவழிமுறைகள் (Internet Protocol I.P) வழியாகப் பயன்படுத்தலாம். இணையவழிமுறை முகவரிக்காக உங்கள் கணினிக்கு என உங்கள் இணையச் சேவையாளர் எண்ணை வழங்கியிருப்பார். எனவே நீங்கள் அந்த ஐ.P முகவரி மூலம் பொதுவாக இணையத்தைப் பயன்படுத்துவீர்கள். இதனை தனிப்பட்டதாகத அடையாளத் தகவல் எனலாம் ஏனென்றால் பெரும்பாலும் I.P முகவரி மாறக்கூடியது. (இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் மாறக்கூடாது) நிலையாக இருப்பதில்லை. (ஒரு குறிப்பிட்ட பயனாளியின் தணிகை;கு மட்டும்) நாங்கள் உங்கள் I.P எண்ணைக் கொண்ட முகவரியைக் கொண்டு எமது “சர்வர்” மூலம் சிக்கலைப் புரிந்து கொள்ள முடியும். ஒப்புக்கொள்ளக்கூடிய தகவல்களைத்தருதல், எமது நுழைவாயிலை அடைய ஏற்ற வேகமான வழியினை உமது கணினி பெறவும் நுழைவாயிலை மேம்படுத்தவும் நிர்வகிப்பதும் ஆகிய பணிகளைச் செய்கிறோம்.
மேலே குறிப்பிட்டவை தவிர உங்கள் தகவல்களை மேம்படுத்தி எமது நுழைவாயிலுக்குப் பயன்படுத்துவோம். தகவல்களை நீங்கள் கேட்டுக்கொண்டால் தருவோம். எமது வர்த்தக மற்றும் ஆய்வுக்காகவும் (பயனாளர்களுக்கு செய்து காட்ட, விரும்புவோருக்கோ நடத்தைக்காகவோ) உங்களுக்கு வழங்குவதென்றால் புதிய தகவல்கள் நேரடி விற்பனைக்கு எங்கெல்லாம் தேவைப்படும் என்று நினைக்கிறாமோ அங்கு உங்களுக்கு வழங்குவோம். எம்மோடு தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கும் சேவைக்கும் அல்லது மூன்றாம் ஆளாக விற்பவராக இருந்தால் உமக்குத் தருவோம். சட்டத் தேவைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தகவல்களாக இருந்தால் அதனைச் சட்டப்படி நீக்கிவிடுவோம். நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது தான் என்றாலும் எங்களிடமிருந்து மற்ற சேவைகள் மற்றும் பொருட்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதாக இருந்தாலும் நுழைவாயில் இடப்பட்டுள்ள விளக்கங்களில் உள்ள தொடர்பு முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நுழைவாயில் தனிப்பட்ட வகையில் அடையாளப்படுத்தும் தகவல்களைத் தந்திருந்தால் அவற்றை நாங்கள் நேரடியாகத் திரட்டிய தகவலாகத் கருதிக் தொகுத்து கொள்வோம். அவற்றிற்கு நாங்கள் பொறுப்பேற்போம். நேரடியாகத் தொகுப்பட்ட தன்னைப் பற்றிய தகவல்களை மறைமுகத் தொகுப்பில் சேர்த்துவிட உங்கள் அனுமதி பெற்றதாகவே கருதுகிறோம்.
உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களை நாங்கள் திறந்து காட்டினால் ஊ-னுயுஊ ஆல் ஏற்கப்பட்டு உலகம் முழுவதும் பரவினால் இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு உரியதாகும். அத்துடன் உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களை நாங்கள் மூன்றாம் நபருக்கு திறந்து காட்டினால் , அவர்கள் இந்தியாவில் / அல்லது வேறு நாடுகளில் இருந்தால், அவர்கள்
நமது நுழைவாயிலுடன் கோக்கப்பட்ட மற்ற வலைதளங்களும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட அடையாளப் படுத்தக்கூடிய தகவல்களைப் பெறும் வலைதளத்தின் தரவுக்பாதுகாப்புப் பயிற்சிகள் நுழைவாயிலுடன் கோக்கப்பட்டிருப்பவை. இந்தத் தனியுரிமை வாசகத்திற்குள் அடங்காது. அவற்றை பயன்படுத்தும் முன்னர் நீங்கள் அந்த மூன்றாம் நபர் வலைதளத்தில் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகள் பற்றிச் சோதித்துக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். எந்த மூன்றாம் நபர் வலைதளத்திற்கும் தனியுரிமைக் கொள்கை நடைமுறை பற்றி நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்பதை கொள்கை நடைமுறை பற்றி நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த தனியுரிமைக் கொள்கை அறிக்கை முழுக்கமுழுக்க இந்த நுழைவாயிலால் தொகுப்பட்ட தகவல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நீங்கள் உங்கள் கணினியிலிருந்து எமது நுழைவாயிலுக்கு மாற்றிய தகவல்களில் உள்ள உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களைப் பாதுகாக்கப் போதுமான முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். அவையாவன:
ü தகவல்களை இழப்பு தவறாகப் பயன்படுத்துதல்
ü முன்பின் அறியாதோர் பயன்படுத்துதல்
ü திறந்து பார்த்தல்
ü மாற்றுதல் அல்லது திரித்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறோம்.
வணிகம் முடியும்வரை உங்கள் நிதிபற்றிய தகவல்களை எதற்காகவும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம். உங்களது மின்னஞ்சல் முகவரிகளை நம்மோடு தொடர்பு கொண்டுள்ள முகவர்களுக்குத் தவிர ஏனைய மூன்றாம் நபருக்கு நாங்கள் தரமாட்டோம். இருப்பினும் எந்தத் தகவல் பரிமாற்றமும் இணையவழி வருகையில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. முடிவாக உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க நாங்கள் போராடினாலும், எமக்கு நீங்கள் இணையம் வழி அனுப்பும் எந்தத்தகவல்களின் பாதுகாப்பிற்கும் உறுதியோ அல்லது உத்திரவாதமோ வழங்க முடியும். நீங்கள் உங்கள் தகவல்களைப் பரிமாற்றியதும் பெறப்பட்டதிலிருந்து எங்கள் பாதுகாப்பு அமைப்புபடி பாதுகாக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.
குழந்தைகளுக்கான கொள்கைகள்
குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது எமக்கு முக்கியம். இந்தக் காரணத்திற்கான சிறுவர்கள் (18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள்) அவர்களைப் பற்றிய எந்தத் தனிப்பட்ட தகவல்களையும் எமக்கு அனுப்பவேண்டாம். 18 வயதிற்குள் கீழ் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எமது நுழைவாயில் வழியாக எதையும் விற்கவோ, வாங்கவோ, ஏலத்தில் பங்குபெறவோ முடியாது. நுழைவாயில் உள்ள எந்த பொருளையாவது வாங்கவோ விற்கவோ விரும்பினால் உங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் எம்முடன் பதிவுசெய்திருந்தால் அவர்கள் வழியாகப் பெறலாம். அதுவும் அவர்கள் வாங்குவதோ விற்பதோ வயது வந்தோருக்கான பொருள்களாக / பக்குவப்பட்டவர் பயன்படுத்தும் பொருளாக நுழைவாயில் தெரிவனவற்றைச் சிறுவர்களுக்காக வாங்கக் கூடாது. வாங்குவதோ விற்பதோ சிறுவர்கள் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.
கணக்குப் பாதுகாப்பு
உங்கள் கணக்கிற்குச் சாவியாக இருப்பது உங்கள் குறியீட்டுச் சொல் ஆகும். தனித்தன்மையான எண்கள், எழுத்துக்கள், சிறப்புக்குறியீட்டுகள் முதலியனவற்றைப் பயன்படுத்தி அவற்றை உங்கள் குறியீட்டுச் சொல்லை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். ஒருவேளை உங்கள் குறியீட்டுச் சொல்லை அல்லது உங்கள் தனியுரிமைத் தகவல்களை மற்றவருக்கு சொன்னால் நீங்களே உங்கள் கணக்கு பற்றிய செயல்பாடுகளுக்குப் பொறுப்பாவீர்கள். உங்கள் குறியீட்டு சொல்லில் கவனமாக இல்லையென்றால் உங்கள் தனியுரிமைத் தகவல்களின்பால் கட்டுப்பாடு இல்லாமல் போகும். சட்ட நடைமுறைக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உங்களையும் பாதிக்கும். எனவே ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறியீட்டுச் சொல் மற்றவர்களுக்குத் தெரியவந்தால் உடனே எமது “உங்கள் குறியீட்டுச் சொல்லை மறந்து விட்டால் “ என்ற இணைப்பைத் தொடர்பு கொண்டு குறியீட்டுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.
பாதுகாப்பு கொள்கை
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அனைத்து பயனாளர்களுக்குச் சேவையைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நம்முடைய இணைய வழித்தடத்தைக் கண்காணிப்பதோடு அனாமத் தான முயற்சிகளை அடையாளம் கண்டு அது நமது கருத்தை/ தகவல்கழள அழித்து விட்டாமல் பாதுகாக்கப்படுகிறது. அனாமத்தான முயற்சிகளான நமது நுழைவாயில் இடுகை அல்லது தகவலை மாற்றுவது முதலியன முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி தண்டனைக் குறிப்பதாகும்.
இந்த நுழைவாயில் CERT யின் அனுமதி பெற்ற ஒரு கணக்காளரைக் கொண்டு சரிபார்க வேண்டும். எல்லாம் சரிசெய்த பிறகு CERT யின் அனுமதிபெற்ற கணக்காளர் பாதுகாப்பு சரியாக உள்ளது என்று CERT யிடம் சான்று வாங்க வேண்டும்.
குறிப்பு : நுழைவாயில் பாதுகாப்பை பொருத்த வரையில் மேலே சொல்லப்பட்ட பாதுகாப்புச் சான்றிதழ் முறையான கால இடைவெளியில் பெறப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அல்லது சூழ்நிலை மாற்றங்கள் இருந்தா மொழிய பாதுகாப்பு ஏற்பாடு மாறாது.
தற்செயல் நிகழ்வு நிர்வாகம்
இந்த நுழைவாயில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. மின் - அறிவினை உள்@ர் மொழிகளில் வழங்கிடவும் ICT அடிப்படையில் ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதை ஊக்கப்படுத்த உருவாக்கப்பட்டதாகும். மேற்கொண்டவற்றுடன் முக்கியமாக இந்த நுழைவாயில் எப்பொழுதும் முழுமையாகச் செயல்படக் கூடியது. தகவல்களையும் சேவையையும் 24x7 என்ற அடிப்படையில் வழங்கிட தேவையான செயல்பாட்டில் இறங்கியுள்ளது. நுழைவாயிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த நேரத்தில் உடனடியாகப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓருவேளை தரவுகள் மறைந்தாலோ அழிந்து போனாலோ நுழைவாயிலைச் சரிசெய்ய அதிகாரமுள்ளவர்கள் உடனடியாகச் செயல்பட்டு சரிசெய்வார்கள்.
நுழைவாயில் கவனிப்புக் கொள்கை
இணையம் என்பது இயங்கும் ஊடகம், மாற்றங்களை தொழில்நுட்ப மாற்றம், பயன்படுத்தப்படும்பொருட்களும் தேவைகளும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அளவு முதலியன அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இதனை மனதிற்கொண்டு நாம் நுழைவாயில் கண்காணிப்புத் கொள்கையை உருவாக்கியுள்ளோம். நுழைவாயில் கண்காணிப்பு முறையான இடைவெளியில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதும், தரவும் தகுதியும் பற்றியவை பொருத்து
பொதுவிதிகளும் கட்டுப்பாடுகளும்
பன்மொழி நுழைவாயிலான www.விகாஸ்பீடியா.in பெரும்பாலும் வெளிப்படையாகப் பெற்ற முடிந்தவரை உண்மையான தகவல்களையும் தரவுகளையும் வழங்க முயற்சி செய்கிறது. இருப்பினும் C-DAC அமைப்பானது எந்தத் தரவுகளுக்கும் உரிமை பற்றிப் பொறுப்பேற்காது. பல்வேறு வளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவையான மற்ற இணையதளங்கள், கருத்து பெறப்பட்ட கருத்துகள் தகவல்களின் அடிப்படையிலான என்பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய முயற்சி செய்கிறது. கட்டுரைகளுக்குத் தெரிவிக்கப்படும் கருத்துகள் வெளிப்படுத்திய நோக்குகள் மற்ற இணையதளங்களிலிருந்து பெறப்பட்டவை, திட்டங்கள், கொள்கைகள், போன்றவற்றில் கருத்துவழங்குவவோரது கருத்துக்களும் நோக்குங்களும் C-DAC இன் அலுவலர்களுடையதாகாது.
எந்தச் சூழ்நிலையிலும் C-DAC, எந்த நேரடியான, மறைமுகமான, தற்செயலாக, தண்டனைக்குரியதாக, சிறப்பாக அல்லது சேதாரத்திற்குக் காரணமாக, பின்வரும் காரணங்களுக்கு,
C-DAC, அதன் பன்னாட்டுத் தகவல்களைப் பயன்படுத்த வழங்குவதோடு, எனவே அதற்குள் உள்ளவற்றை பரிந்துரைக்க அல்லது பயன்படுத்தக்கூடிய பரிந்துரைக்கு
C-DAC தயாரிப்புகள், செயல்திட்டங்களும் சேவைகளும் உங்கள் நாட்டில் அறிவிக்க முடியாது. இத்தகைய பரிந்துரைகள், C-DAC உங்கள் நாட்டில் அறிவிக்கப்பட்ட இத்தகைய தயாரிப்புகள் சேவைகளின் செயல்திட்டங்கள் பொருந்தாது.
எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற தகவலைப் பெற எமது தொடர்பு பக்கத்தை பார்க்க.
கடைசியாக மாற்றப்பட்டது : 4/19/2017