சமூக மேம்பாடு சார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் மக்கள் பகிர்ந்துகொள்வதற்காக, தேசிய அளவில் செயல்படும் பன்மொழி தளமான விகாஸ்பீடியாவை (www.vikaspedia.in), உங்கள் வலை தளத்துடன் இணைத்துக் கொள்ள தங்களை வரவேற்று ஊக்கப்படுத்துகிறோம். விகாஸ்பீடியா, தேர்ந்தெடுத்த துறைகளில் (வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூக நலம், எரிசக்தி மற்றும் மின்னாட்சி), சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும், அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த, ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் தகவல் சார்ந்த சேவைகளை தமிழில் வழங்குகிறது.
நீங்கள் உங்களது வலைதளத்திலிருந்து www.vikaspedia.in க்கு தொடர்பு அளிக்க எந்த முன் அனுமதியும் தேவை இல்லை. எனினும், இந்த இணையதளத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் செய்தால், தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். எனவே, இந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் தரப்பட்டுள்ள “எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” பகுதிக்கு சென்று உங்களது விவரங்களை தெரிவியுங்கள்.
பின்வரும் விகாஸ்பீடியா பேனர்களில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்து, தங்கள் வலைதளத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்ந்தெடுத்த பேனரை (படத்தை) பின்வரும் URL-ல்களில் இணைக்கலாம்.
தங்கள் வலைதளத்தில் பயன்படுத்த, பின்வரும் படங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் www.vikaspedia.in இணையதளத்திற்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவுமே அன்றி, இந்திய அரசின் எந்த நிறுவனத்திலிருந்தும் ஒப்புதலோ அனுமதியோ பெற்றுத்தரும் படிவமல்ல என்பதை கவனிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள டிசைன் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளபடி பின்பற்றவும். அப்போதுதான் படங்கள் (image) குறிப்பிட்ட வடிவத்தில், சிதறலின்றி பெறப்படும்.
பேனர் |
குறிப்புகள் |
50X50 px; Color PNG |
|
100X100 px; Color PNG |
|
150X150 px; Color PNG |
|
200X200 px; Color PNG |
|
250X250 px; Color PNG |
பிற வலைதளங்கள் விகாஸ்பீடியா தளத்தை இணைத்தல்
நீங்கள் விகாஸ்பீடியா இணையதளத்தில் உள்ள தகவல்களை நேரடியாக இணைத்துப் பயன் பெறுவதை நாங்கள் எந்தவிதத்திலும் ஆட்சேபிப்பது இல்லை. அதற்கான முன் அனுமதியும் பெறத்தேவை இல்லை. இருப்பினும், நீங்கள் அதைப்பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது. ஏனெனில், இந்த இணையதளத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்தால், தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், விகாஸ்பீடியா பக்கங்களை உங்கள் வலைதளத்தின் ஃபிரேம் (frame) களுக்கு நேரடியாக பதிவு (load) செய்து கொள்வதை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த இணையதள பக்கங்கள் புதிதாக ஒரு பிரௌசர் விண்டோவில் கொடுக்கப்பட வேண்டும்.
விகாஸ்பீடியாவில் உள்ள பிற இணையதள இணைப்புகள்
விகாஸ்பீடியா இணையதளத்தில் பல இடங்களில், நீங்கள் பிற வலைதளங்களின் இணைப்புகளை காணலாம். இந்த இணைப்புகள் தங்கள் வசதிக்காக கொடுக்கப்பட்டவை. அவற்றில் உள்ள தகவல்கள் மற்றும் நம்பகத்தன்மைக்கு சி.டாக். பொறுப்பல்ல. அவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்திகள் எங்களால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டவை அல்ல. இந்த இணைப்புகள் எல்லா நேரங்களிலும் செயல்படும் என்பதற்கான உத்திரவாதத்தை நாங்கள் அளிக்க இயலாது.
கடைசியாக மாற்றப்பட்டது : 10/8/2015