குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.
கட்டணம் 315 ரூபாய்தான்.
ஆதாரம் : வட்டாரப்போக்குவரத்து அலுவலகம். சென்னை
கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020
பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற தெரிந்துகொள்ள வேண்டிய ...
உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவைகலை பற்றி தெரிந...
சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைம...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...