கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் எச்பிவி தடுப்பூசி
உலக அளவில் பெண்களை பாதிக்கும் 4-வது முக்கிய புற்றுநோயாகவும், இந்தியாவில் 2-வது முக்கிய புற்றுநோயாகவும் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுத்தல் மற்றும் எச்பிவி தடுப்பூசி (HPV Vaccine) செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.