நாம் அனைவரும் தினமும் காலையில் பல் துலக்குவது கடமையாக செய்து வருகிறோம். பற்போடியாக திரிபலா பொடி தினமும் பயன்படுத்தி உடல் நலம் காக்க முடியும். திரிபலா பொடி உட்பொருட்கள் நெல்லிக்காய், கடுக்கை, தான்றிக்காய் பல்துலக்கும்போது பல் பாதுகாப்பிலும், உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலந்து அற்புதமாக நம் உடலை காக்கிறது என்பது உண்மை.
குழந்தைகளுக்கு திரிபலா பொடி உடன் அதிமதுரம் பொடி சேர்த்தால், விரும்பி பல் துலக்க ஆரம்பிப்பார்கள்.
பற்பசையில் உள்ள வேதிபொருட்கள் எதிர் விளைவுகளை உருவாக்கும் என்பதில் ஏதொரு ஐயமும் வேண்டாம்.
நம் அற்புதமான திரிபலா பொடி தினமும் பயன்படுத்தி சுகாதாரமாக வாழ்வோம். முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியம் வருங்கால வளமான பாரதத்தை உருவாக்கும்.
ஆதாரம் : சர்ச்சில் துரை, தேனீ
கடைசியாக மாற்றப்பட்டது : 7/6/2020
இங்கு கெட்ட சுவாசத்தினை தடுக்கும் எளிய செயல்முறைகள...
பற்களின் நிறம் மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் ம...
பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள் இங்கு கொட...
எகிர் வீக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டு...