தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாடு மற்றும் அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி விளக்குகிறது.
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை & நல்வழி ஆகிய ஔவையார் நூல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 1 முதல் 8 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 16 முதல் 20 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 9 முதல் 15 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கண்ணதாசனின் 'மாங்கனி' காவியம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பியங்களில் ஒன்று இராமாயணம். அதில் அயோத்தியா காண்டத்தின் ஒரு பகுதியான கங்கைப் படலம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.
காப்பியங்களும் சங்க இலக்கியமும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
காவியங்களில் குறிப்பினால் பொருளைப் புலப்படுத்தும் முறையை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி ஒழுக்கம் தொடர்பாகவும், அதன் பின்னணியாக விளங்கும் நிலம், அதன் கருப்பொருள்கள் தொடர்பாகவும், குறிஞ்சிப் பாடல்களில் புலவர்கள் காட்டியுள்ள இலக்கிய அழகுகள் தொடர்பாகவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் கைக்கிளையும் பெருந்திணையும் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் இயல்புகளையும் அவை அமைந்த பாடல்களையும் இப்பகுதியில் அறியலாம்.
இப்பகுதி சங்க இலக்கியங்கள் பற்றியும் சங்கம் பற்றியும் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். அதில் ஒரு சிறு பகுதியான வழக்குரை காதை என்ன சொல்கிறது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்று சீவக சிந்தாமணி. இந்நூலின் எட்டாம் உட்பிரிவு விமலையார் இலம்பகம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.
சூளாமணி நூலின் பெயர்க்காரணம், ஆசிரியர் வரலாறு, கதை அமைப்பு மற்றும் இக்காப்பியத்தினைச் சிறுகாப்பிய வகையில் சேர்த்துள்ள காரணம் ஆகியன பற்றி எடுத்துரைக்கிறது
தமிழர் வீரம் எனும் நூலின் முதல் ஆறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழர் வீரம் எனும் நூலின் 11 முதல் 15 வரையுள்ள பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழர் வீரம் எனும் நூலின் 7 முதல் 10 வரையுள்ள பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்கு சிறந்த தொண்டாற்றிய தமிழறிஞர்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்
தமிழ்மொழியின் வரலாறு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன
திருவள்ளுவர் அருளிய திருக்குறள்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டியக் கலையின் விளக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
கடற்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்புகளையும் அறிய இப்பகுதி துணை புரியும். நெய்தல் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது.
மிகவும் பழமை வாய்ந்த சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
பாரதிதாசனின் வீரத்தாய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன