அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணம் ஆகியவற்றை வழங்கும் தமிழ் நாடு அரசின் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் தொழிற்கல்வி படிப்பு உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு வழங்கும் உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை (HESS) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய மாணவ மாணவியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த கல்வி உதவித் தொகை திட்டங்களை பற்றிய தகவல்களை வழங்கும் பயனுள்ள இணையதளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வி கடன் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கோடை காலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கும் குரானா புரோகிராம் (Khorana Program for Scholars) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு வழங்கப்படும் பள்ளிப் படிப்புக் கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சுவர்ணஜெயந்தி பெல்லோஷிப்ஸ் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் சுவாமி விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தைக்கு சமூக அறிவியல் ஆய்வுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் மாணவிகள் சமூக அறிவியல் ஆராய்ச்சி (Ph.D.) படிப்பை மேற்கொள்ளலாம்.
தமிழை முதல் மொழிப் பாடமாக எடுத்த மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை
மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பற்றிய அனைத்து தகவல்களையும் எளிதாக ஒரே இடத்தில் வழங்கும் களமாக விளங்கும் தேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம் ((National Scholarship Portal) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய தகுதி-வழியுதவி கல்வி உதவித்தொகை திட்டம் (National Means-cum-Merit Scholarship Scheme) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இளநிலை பட்டப்படிப்பு பயிலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு Foundation for Academic Excellence and Access (FAEA) வழங்கும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
பிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது
மதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை
மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்
மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய பல்வேறு தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை (Pre-Matric Scholarship for Students with Disabilities) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)
வெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.