இணைய வழி அரசாங்க உத்தரவுகள்
அளிக்கப்படும் சேவைகள்:
- அனைத்து அரசாங்க உத்தரவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.
- உத்தரவுகள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
அரசாங்க உத்தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க தயவு செய்து இங்கே (http://nagaland.nic.in ) கிளிக் செய்யவும்.
இணையம் வழியாக பொது விண்ணப்பப்படிவங்கள்
அளிக்கப்படும் சேவைகள்:
- பல்வேறு பயன்பாட்டிற்கான பொது பயன்பாட்டுப் படிவங்கள்
- படிவங்கள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://nagaland.nic.in ).
இணைய வழி வாக்காளர் பட்டியல்
அளிக்கப்படும் சேவைகள்:
- மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் தேடுதல்
- வாக்காளர் பட்டியல் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
- பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் பெயர்வு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள்/படிவங்கள்
விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://ceonagaland.nic.in/)
கடைசியாக மாற்றப்பட்டது : 3/18/2020
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.