অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கைப்பேசி தொலைந்தால் செய்ய வேண்டியவைகள்

கைப்பேசி தொலைந்தால் செய்ய வேண்டியவைகள்

  • உங்களின் கைப்பேசி தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம். காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .
  • உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம்.
  • இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது. உங்களின் கைப்பேசியை எடுத்து அதில் உள்ள SIMஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்..
  • GUARDIAN என்ற பென்பொருளை உங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .
  • நீங்கள் நினைக்கலாம் அந்த மென்பொருளை UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று.
  • ஆனால் அதில் கடவுச்சொல் (password) பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம்.
  • அவர் உங்களின் சிம் - ஐ எடுத்து விட்டு அவரோட சிம் - ஐ போடும்போது அவரின் தொடர்பு எண் உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு குறுஞ்செய்தியாக வரும்.
  • எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் அவரின் கைப்பேசி எண் உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும் .

ஆதாரம் : கல்விச்சோலை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate